×

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு: பக்தர்கள் பொது தரிசனத்திற்கு அனுமதி

மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. காலை 7.30 மணி முதல் பொது தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அனுமதிக்கப்படும் சிறப்பு கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு: பக்தர்கள் பொது தரிசனத்திற்கு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Thiruparankundram Murugan Temple ,Madurai ,Thiruparankundram Murugan Temple Kodamuzhu ,Kodamuzhu ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு