×

சசிதரூர் பகிர்ந்த ஆய்வு: முரளிதரன் எம்.பி.பதிலடி

கேரளா: எந்த கட்சியில் தற்போது உள்ளார் என்பதை சசிதரூர் முதலில் முடிவு செய்யட்டும் என கேரள காங். எம்.பி. முரளிதரன் தெரிவித்துள்ளார். கேரளாவில் UDF கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக தன்னை அதிகம்பேர் விரும்புவதாக சசிதரூர் ஆய்வை வெளியிட்டார். சசிதரூர் பகிர்ந்த ஆய்வு தொடர்பான கேள்விக்கு கேரளாவைச் சேர்ந்த காங். தலைவர் முரளிதரன் பேட்டி அளித்தார்.

The post சசிதரூர் பகிர்ந்த ஆய்வு: முரளிதரன் எம்.பி.பதிலடி appeared first on Dinakaran.

Tags : Sachidaroor ,Muralitharan M. B. ,Kerala ,M. B. Muralitharan ,UDF ,Muralitharan ,M. B. Revenge ,
× RELATED கைவினை பொருட்களால் உள்நாட்டு பொருளாதாரம் உயரும்