×

செயற்குழு விவகாரம்: அன்புமணி தரப்பு டெல்லி பயணம்

சென்னை: அன்புமணி தரப்பு சமூகநீதிப் பேரவை வழக்கறிஞர்கள் டெல்லி சென்று மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராமதாஸ் கூட்டிய செயற்குழுவை அங்கீகரிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர். தலைவர், பொதுச்செயலாளர் பங்கேற்காத செயற்குழு செல்லாது என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளனர்.

The post செயற்குழு விவகாரம்: அன்புமணி தரப்பு டெல்லி பயணம் appeared first on Dinakaran.

Tags : Committee ,Delhi ,Anbumani ,Chennai ,Anbumani Party ,Social Justice Council ,Electoral Commission ,Ramadas ,Executive Committee ,Dinakaran ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்