×

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் நாளை நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் நாளை நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ‘ஐஏஎஸ் அதிகாரி என்றால் நீதிமன்றத்தை விட மேலானவரா? நீதிமன்றத்தின் அதிகாரத்தை நாங்கள் காட்டலாமா? சென்னை மாநகராட்சி ஆணையர் நாளை நேரில் ஆஜராக வேண்டும்’ என நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதத்தை நிறுத்தி வைக்க முறையிட்டபோது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் காட்டமாக தெரிவித்துள்ளார்.

The post நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் நாளை நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ICOURT ,Chennai Municipal Commissioner ,Chennai ,Chennai Municipal ,Commissioner ,IAS ,Municipal Commissioner ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்கள்...