×

மதுரை மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு

சென்னை: மதுரை மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவிட்டுள்ளார். மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்ய உத்தரவிட்டுள்ளார். தேவையான இடங்களில் தயவு தாட்சண்யமின்றி பதவியை பறிப்பேன் என்று முதலமைச்சர் கூறியிருந்தார்

The post மதுரை மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Zonal ,Madurai Municipality ,K. Stalin ,Chennai ,Chief Minister MLA ,Madurai ,Dinakaran ,
× RELATED பல ஆண்டுகளாக போராடிவரும் ஆசிரியர்கள்...