×

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.38 கோடியில் கட்டப்பட்ட 729 வீடுகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.38 கோடியில் கட்டப்பட்ட 729 வீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திருப்பூர், சேலம், தருமபுரி, விருதுநகர் ஆகிய இடங்களில் வீடுகளை முதல்வர் காணொலியில் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

The post இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.38 கோடியில் கட்டப்பட்ட 729 வீடுகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Sri Lankan Tamil Rehabilitation Camps ,K. Stalin ,Chennai ,Shri Narendra Modi ,Lankan Tamil Rehabilitation Camps ,Tiruppur ,Salem ,Dharumpuri ,Virudhunagar ,CHENNAI CHIEF ,CM ,Dinakaran ,
× RELATED வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருச்சி...