×

பேருந்து டயர் வெடித்து விபத்து: 2பேர் உயிரிழப்பு

காரைக்குடி: காரைக்குடி அருகே தனியார் பேருந்து டயர் வெடித்து எதிரே வந்த பைக் மீது மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மணிகண்டன் (36), விஜயகுமார் (33) பலியாகினர்.

The post பேருந்து டயர் வெடித்து விபத்து: 2பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Manikandan ,Vijayakumar ,Dinakaran ,
× RELATED சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை