×

பெண்ணை தாக்கிய 7 பேர் மீது வழக்குப் பதிவு

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாய் வளர்ப்பு பிரச்சனையில் பெண்ணை தாக்கிய 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. செல்வலட்சுமி வீட்டில் வளர்க்கும் நாய் குரைத்ததால் எதிர்வீட்டில் உள்ள கண்ணாத்தாள் வாக்குவாதம். வாக்குவாதம் முற்றியதில் கண்ணாத்தாளை, செல்வலட்சுமியின் உறவினர்கள் 7 பேர் சேர்ந்து தாக்கினர்.

The post பெண்ணை தாக்கிய 7 பேர் மீது வழக்குப் பதிவு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Srivilliputur ,Selvalakshmi ,Kannatala ,
× RELATED பாடலாத்ரி நரசிம்மர் கோயிலுக்கு சொந்தமான ரூ.10.66 கோடி நிலம் மீட்பு