×

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கை ஒட்டி 3 ஐஏஎஸ் அதிகாரிகள் கூடுதலாக நியமனம். திமுக ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு ஒரு மைல்கல். விஜய் போன்றோர் அறையில் இருந்து அறைகூவல் விடுவதாக அமைச்சர் சேகர் பாபு விமர்சனம் செய்தார்.

The post திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tiruchendur temple consecration ,Minister ,Sekarbabu ,Tiruchendur ,temple ,DMK ,
× RELATED 10 நாட்களுக்கு ஒருமுறை கொளத்தூருக்கு...