×

மணிப்பூரில் குவியல் குவியலாக ஆயுதங்கள் பறிமுதல்

மணிப்பூர்: மணிப்பூரில் நடந்த அதிரடி தேடுதல் வேட்டையில் குவியல் குவியலாக ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரேநாள் தேடுதல் வேட்டையில் 203 துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், வெடிப் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

The post மணிப்பூரில் குவியல் குவியலாக ஆயுதங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Manipur ,
× RELATED 26 ஆண்டில் 20,073 பேர் சரணடைந்த நிலையில்...