×

பாமக எம்எல்ஏ ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன், காங்கிரசில் இணைகிறார்..!

டெல்லி: பாமக எம்எல்ஏ ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன், காங்கிரசில் இணைவதற்காக டெல்லி சென்றுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் வேணுகோபால் ஏற்பட்டில் காங்கிரஸில் இணைகிறார். அவருக்கு எம்எல்ஏ சீட் வழங்கப்படுகிறது.

Tags : Pamaka ,MLA ,G. K. MANI ,Delhi ,Bamaka ,Congress ,Venugopal ,
× RELATED புதுச்சேரி நிகழ்ச்சியில் பங்கேற்பதை...