- நீதிபதி
- ஜான் சுண்டர்லேண்ட்
- வழக்கறிஞர்
- கணேஷ்
- மடபுரம் கோவில்
- பாதுகாப்பு
- அஜித்
- ஜான் சுந்தர்லால்
- ஜான் சுந்தர்லால்
- தின மலர்
“மடப்புரம் கோயில் காவலாளி அஜித் கொலை தொடர்பான விவரம் தெரிந்தவர்கள், சாட்சிகள் நேரடியாக வந்து நீதிபதி ஜான் சுந்தர்லாலிடம் சாட்சியம் அளிக்கலாம் என அஜித் தரப்பு வழக்கறிஞர் கணேஷ் பேட்டி அளித்துள்ளார். நாளை மறுநாள் (ஜூலை 6) வரை நீதிபதி திருப்புவனத்தில் விசாரணை நடத்துகிறார்.
The post சாட்சிகள் நேரடியாக வந்து நீதிபதி ஜான் சுந்தர்லாலிடம் சாட்சியம் அளிக்கலாம்: வழக்கறிஞர் கணேஷ் பேட்டி appeared first on Dinakaran.
