×

திருமணத்துக்கு முன் மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்க கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட் கிளை

மதுரை: திருமணத்திற்கு முன்பு ஜோடிகளுக்கு மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற பொதுநல மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. இது போன்ற சட்டங்கள் கொண்டுவருவதற்கு நாடாளுமன்றத்திற்கே அதிகாரம் உள்ளது. நீதிமன்றம் இவ்வாறெல்லாம் அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது” என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

The post திருமணத்துக்கு முன் மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்க கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Court ,Dinakaran ,
× RELATED 2025-26ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது...