×

சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் புதிய மாமன்ற கூடம்: டெண்டர் கோரியது சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் புதிய மாமன்ற கூடம் ரூ.62.57 கோடியில் அமைய உள்ளது. புதிய கட்டடத்துக்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியது. 24 மாதங்களில் புதிய மாமன்ற கட்டுமான பணிகளை முடிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

The post சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் புதிய மாமன்ற கூடம்: டெண்டர் கோரியது சென்னை மாநகராட்சி appeared first on Dinakaran.

Tags : MAMANNA GYMNASIUM ,RIBBON BUILDING COMPLEX ,CHENNAI ,CHENNAI MUNICIPALITY ,Mamana Gym ,Chennai Ribbon Building Complex ,Dinakaran ,
× RELATED முத்திரை திட்டங்களின் (Iconic Projects)...