
ஓசூர் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலப்பள்ளியில் கடந்த 7 ஆண்டுகளாக தங்கி இருந்த 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
The post ஓசூர் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 4 பேர் கைது appeared first on Dinakaran.
