×

கர்நாடகாவில் இருமொழிக் கொள்கைதான் நடைமுறையில் உள்ளது: முதல்வர் சித்தராமையா

பெங்களூரு: கர்நாடகாவில் இருமொழிக் கொள்கைதான் நடைமுறையில் உள்ளது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கன்னடம், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையைதான் கர்நாடக பின்பற்றுகிறது என அவர் தெரிவித்தார்.

The post கர்நாடகாவில் இருமொழிக் கொள்கைதான் நடைமுறையில் உள்ளது: முதல்வர் சித்தராமையா appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Siddaramaiah ,BANGALORE ,CHITARAMAYA ,Pradhalvar ,
× RELATED 2002 பட்டியலுடன் இணைப்பதில் தொழில்நுட்ப சிக்கல்: தேர்தல் ஆணையம் விளக்கம்