×

மணிப்பூரில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழப்பு

மணிப்பூர்: மணிப்பூரில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். சுராசந்த்பூர் மாவட்டத்தில் மோங்ஜாங் கிராமம் அருகே வாகனம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 60 வயது பெண் உட்பட 4 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

The post மணிப்பூரில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Manipur ,Mongjang village ,Surachandpur ,
× RELATED 2002 பட்டியலுடன் இணைப்பதில் தொழில்நுட்ப சிக்கல்: தேர்தல் ஆணையம் விளக்கம்