×

புதுச்சேரி பாஜக தலைவர் தேர்தல்: நாளை வேட்புமனு

புதுச்சேரி: புதுச்சேரியில் மாநில பாஜக தலைவருக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை நடைபெறுகிறது. நாளை மறுநாள் பாஜக மாநில தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

The post புதுச்சேரி பாஜக தலைவர் தேர்தல்: நாளை வேட்புமனு appeared first on Dinakaran.

Tags : PUDUCHERRY ,BJP ,Dinakaran ,
× RELATED 2002 பட்டியலுடன் இணைப்பதில் தொழில்நுட்ப சிக்கல்: தேர்தல் ஆணையம் விளக்கம்