×

சென்னை தரமணி ராஜீவ் காந்தி சாலையில் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து!

சென்னை: சென்னை தரமணி ராஜீவ் காந்தி சாலையில் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சாலை தடுப்பில் மோதாமல் இருக்க ஓட்டுநர் திடீரென பிரேக் போட்ட போது கார் கவிழ்ந்தது. கார் கவிழ்ந்த நிலையில் ஓட்டுநரும், பயணிகளும் நல்வாய்ப்பாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

 

The post சென்னை தரமணி ராஜீவ் காந்தி சாலையில் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Rajiv Gandhi Road ,Taramani, Chennai ,
× RELATED 2025-26ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது...