×

திமுக மாவட்டச் செயலாளர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை

திமுக மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். உறுப்பினர் சேர்க்கை குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிப்பு.

 

The post திமுக மாவட்டச் செயலாளர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Divisional Secretaries ,Dimuka ,MLA ,Dimuka District Secretaries ,Constituency Observers ,Parliament ,K. Stalin ,Dinakaran ,
× RELATED 2025-26ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது...