×

உஸ்பெகிஸ்தான் செஸ் கோப்பை 2025 போட்டி மாஸ்டர்ஸ் பிரிவில் தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன்

உஸ்பெகிஸ்தான் செஸ் கோப்பை 2025 போட்டி மாஸ்டர்ஸ் பிரிவில், உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்டஸட்டோரோவை வீழ்த்தி தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். உஸ்பெகிஸ்தான் செஸ் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு ரூ.17 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post உஸ்பெகிஸ்தான் செஸ் கோப்பை 2025 போட்டி மாஸ்டர்ஸ் பிரிவில் தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Pragnyananda ,Uzbekistan Chess Cup 2025 ,Nodirbek Upsetoro ,Uzbekistan ,Uzbekistan Chess Cup ,
× RELATED சீரி ஏ கால்பந்து பைசாவை வீழ்த்தி ஜுவன்டஸ் அபாரம்