×

50 மீ ரைபிள் பிரிவில் திலோத்தமாவுக்கு தங்கம்

போபால்: மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில், தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவு போட்டியில் நேற்று, பெங்களூருவை சேர்ந்த 17 வயது இளம் வீராங்கனை திலோத்தமா சென், அபாரமாக செயல்பட்டு 466.9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

Tags : Dilothama ,Bhopal ,National Rifle Championship ,Dilothama Chen ,Virangana ,Bangalore ,
× RELATED துபாயில் நாளை காட்சி போட்டியில் ஆஸ்திரேலிய வீரருடன் மோதும் சபலென்கா