×

இந்திய விமான நிலையங்கள் ஆணையம் பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்ள திரையரங்கு செயல்பட அனுமதி மறுத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு குறித்து இந்திய விமான நிலையங்கள் ஆணையம் பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டப்படி விமான நிலைய வளாகத்தில் திரையரங்குகளுக்கு அனுமதி இல்லை என விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

The post இந்திய விமான நிலையங்கள் ஆணையம் பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court of Chennai ,Airports Authority of India ,Chennai ,Chennai High Court ,Chennai Airport ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...