×

மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்

 

டெல்லி: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் அவகாசம் முடிந்த நிலையில் ஜூன் 29 வரை அவகாசத்தை மருத்துவக் கல்வி இயக்குநரகம் நீட்டித்தது.

The post மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,M. ,B. B. S. ,P. D. S. ,Medical Education Directorate ,Dinakaran ,
× RELATED 2002 பட்டியலுடன் இணைப்பதில் தொழில்நுட்ப சிக்கல்: தேர்தல் ஆணையம் விளக்கம்