×

இஸ்ரேல் – ஈரான் இடையே 12 நாட்களாக நடைபெற்ற மோதல் முடிந்துவிட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: இஸ்ரேல், ஈரான் இடையே அடுத்த 6 மணி நேரத்தில் போர் நிறுத்த நடவடிக்கை தொடங்கும் என ட்ரூத் சோஷியலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளார். போர் நிறுத்த நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு வாழ்த்துகள். 12 நாட்கள் நடைபெற்ற போரை முடிவுக்கு கொண்டு வந்த இருநாடுகளின் தைரியத்தை பாராட்டுகிறேன். ஈரானில் உள்ள 3 அணுஆராய்ச்சி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

The post இஸ்ரேல் – ஈரான் இடையே 12 நாட்களாக நடைபெற்ற மோதல் முடிந்துவிட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Trump ,12-day ,Israel ,Iran ,WASHINGTON ,U.S. ,PRESIDENT TRUMP ,-day conflict ,Dinakaran ,
× RELATED வங்கதேசத்தின் சிட்டகாங்கில் இந்திய...