×

கொடைக்கானலில் பலத்த காற்று படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் பலத்த காற்று வீசுவதால் நட்சத்திர ஏரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் அமைந்துள்ள படகு குழாமில் படகு சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

The post கொடைக்கானலில் பலத்த காற்று படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Star Lake ,Tamil Nadu Tourism Development Corporation ,Dinakaran ,
× RELATED 2025-26ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது...