சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் 50 பேருக்கு பணி ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வானவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. வணிகவரித்துறையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிகளுக்கு தேர்வானவர்களுக்கு பணியாணை வழங்கினார்.
The post சென்னை தலைமைச் செயலகத்தில் 50 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.
