×

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!!

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 5வது நாளாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிண்டி எம்.ஜி.ஆர். பல்கலை.யில் போராட்ட குழுவினருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Tags : Minister ,Ma.Subramanian ,Chennai ,Guindy MGR University… ,
× RELATED ஜன.1 முதல் டிசம்பர் 21 வரை குமரி கடல்...