×

ஓ.பி.எஸ். உறவினர் வீட்டில் சிபிஐ சோதனை..!!

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர் சுகுமார் வீட்டில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை சூளைமேடு பஜனை கோயில் தெருவில் உள்ள சுகுமார் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.

The post ஓ.பி.எஸ். உறவினர் வீட்டில் சிபிஐ சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : CBI ,OPS ,Chennai ,Chief Minister ,O. Panneerselvam ,Sukumar ,Bhajanai Koil Street, Choolaimedu, Chennai ,
× RELATED சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை