×

ஜூன் 24, 25,-ல் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

ஜூன் 24, 25,-ல் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. பூத் கமிட்டி தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் ஈபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார். காலை, மாலை என 2 வேளைகளில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

The post ஜூன் 24, 25,-ல் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Rayapete Provincial Headquarters ,Chennai ,Secretary General ,Eadapadi Palanisami ,EPS ,Metropolitan District Secretaries ,Booth Committee ,
× RELATED சேலத்தில் எடப்பாடிக்கு செக்; செங்கோட்டையன் ஸ்கெட்ச்