×

காங்கிரஸ் சார்பில் போட்டியிட இதுவரை 4,000க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர்: செல்வப்பெருந்தகை தகவல்

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் ஜன.15ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட இதுவரை 4,000க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Tags : Congress ,Chennai ,Tamil ,Nadu ,2026 Assembly elections ,Tamil Nadu Congress ,
× RELATED எடப்பாடியின் முகவர்போல் அன்புமணி...