×

ஈரான்-இஸ்ரேல் இடையே மோதல் நடந்து வரும் நிலையில் 110 இந்தியர்கள் முதற்கட்டமாக மீட்பு

ஈரான்-இஸ்ரேல் இடையே மோதல் நடந்து வரும் நிலையில் 110 இந்தியர்கள் முதற்கட்டமாக மீட்கப்பட்டுள்ளனர். ஈரானில் இருந்து அர்மீனியா வழியாக அழைத்து வரப்பட்ட 110 இந்திய மாணவர்கள் டெல்லி திருப்புகின்றனர்.

The post ஈரான்-இஸ்ரேல் இடையே மோதல் நடந்து வரும் நிலையில் 110 இந்தியர்கள் முதற்கட்டமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Indians ,Iran ,Israel ,Armenia ,Delhi ,Dinakaran ,
× RELATED 2002 பட்டியலுடன் இணைப்பதில் தொழில்நுட்ப சிக்கல்: தேர்தல் ஆணையம் விளக்கம்