×

காங்கேயம் லாரி ஓட்டுநர் கொல்கத்தாவில் கொலை..!!

கொல்கத்தா: காங்கேயத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராகுல் கொல்கத்தாவில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தாவில் சக லாரி ஓட்டுநர்களுடன் ஏற்பட்ட தகராறில் ராகுல் குத்தி கொல்லப்பட்டார்.

The post காங்கேயம் லாரி ஓட்டுநர் கொல்கத்தாவில் கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Kolkata ,Rahul ,Congo ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 30 தொகுதிகளில் இந்திய...