×

ரூ.217 கோடியில் 26 கோயில்களில் 49 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல்

சென்னை: ரூ.217 கோடியில் 26 கோயில்களில் 49 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டுகிறார். ரூ.21.50 கோடியில் கட்டப்பட்ட உதவி ஆணையர் அலுவலகத்தை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். 16 கோயில்களில் 17 முடிவுற்ற பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்துவைக்கிறார்.

The post ரூ.217 கோடியில் 26 கோயில்களில் 49 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai ,Assistant Commissioner's Office ,CM ,Uddhav Thackeray ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...