×

கூட்டணி குறித்த பேச்சு – தமிழிசை விளக்கம்

சென்னை: அதிமுக-பாஜக கூட்டணி பற்றி அண்ணாமலை பேச கூடாது என தான் கூறியதாக வெளியான தகவலுக்கு தமிழிசை மறுப்பு தெரிவித்துள்ளார். பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியிடம் அரசியல் ரீதியாக சில கருத்துகளை பரிமாறி கொண்டேன். பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால சாதனையை மக்களிடம் எடுத்துச் சொல்வது குறித்தும் விவாதித்தேன். கூட்டணி பற்றிய கட்சியின் நிலைப்பாட்டை பாஜக மேலிடம் தெளிவுபடுத்தி இருப்பதாகவும் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.

The post கூட்டணி குறித்த பேச்சு – தமிழிசை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil ,Nadu ,Annamalai ,Adimug-BJP ,BJP ,Sudhakar Reddy ,Modi ,
× RELATED திருச்சியில் நடைபெறும் விழாவில்...