×

மாமன்னர் ராஜராஜ சோழன் ஆட்சி செய்த சோழ நாட்டின் காற்றை சுவாசித்ததும் கம்பீரம் பிறக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தஞ்சாவூர்: மாமன்னர் ராஜராஜ சோழன் ஆட்சி செய்த சோழ நாட்டின் காற்றை சுவாசித்ததும் கம்பீரம் பிறக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டியவர் கலைஞர். காவிரி நடுவர் மன்றமும், காவிரி ஆணையமும் அமைய காரணமானவர் கலைஞர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தையும் கலைஞரையும் பிரித்துப் பார்க்கமுடியாது.

The post மாமன்னர் ராஜராஜ சோழன் ஆட்சி செய்த சோழ நாட்டின் காற்றை சுவாசித்ததும் கம்பீரம் பிறக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chōcha ,Mamannar Rajaraja Chozhan ,Chief Minister ,Mu. K. Stalin ,Thanjavur ,Mamanar Rajaraja Chozhan ,K. Stalin ,Tamil Nadu ,Kaviri ,Caviar Jury ,Caviar Commission ,Chocha ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...