- தேசிய பேரிடர் மறுமொழி குழு
- நீலகிரி, கோயம்புத்தூர்
- சென்னை
- நீலகிரி
- கோயம்புத்தூர்
- தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள்
- தின மலர்

சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், 2 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் அங்கு விரைந்துள்ளன. முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வதற்காக 60 பேர் கொண்ட குழுக்கள் மீட்பு உபகரணங்களுடன் களத்தில் உள்ளன.
The post நீலகிரி, கோவைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புக் குழு! appeared first on Dinakaran.
