×

சென்னையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம் அமைக்க 9 இடங்கள் தேர்வு

சென்னை: சென்னையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம் அமைக்க 9 இடங்களை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் தேர்வு செய்துள்ளது. பெசன்ட் நகர் (2), அம்பத்தூர், மெரினா, தியாகராயர் நகர் (2), அண்ணா நகர், செம்மொழிப் பூங்கா, மயிலாப்பூர் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

The post சென்னையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம் அமைக்க 9 இடங்கள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Green Energy Corporation ,Besant Nagar ,Ambattur ,Marina ,Thiagarayar Nagar ,2 ,Anna Nagar ,Chemmozhi Park ,Maylapur ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலையில் 2 நாள் வேளாண்...