×

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நிக்கோலஸ் பூரன் அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக 29 வயது மே.இ.தீவுகள் வீரர் நிக்கோலஸ் பூரன் அறிவித்துள்ளார். இனி IPL, CPL, MLC போன்ற FRANCHISE கிரிக்கெட் தொடர்களில் முழுவதுமாக கவனம் செலுத்துவார் எனக் கூறப்படுகிறது.

The post சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நிக்கோலஸ் பூரன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nicolas Pooren ,Nicolas Pooran ,IPL ,CPL ,MLC ,Dinakaran ,
× RELATED கான்வே இரட்டை சதம்: நியூசிலாந்து 575 ரன்கள் குவிப்பு