×

கச்சா சமையல் எண்ணெய்: வரியை விதிக்க தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சென்னை: கச்சா சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை மீண்டும் விதிக்க தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி 11% ஒன்றிய அரசு குறைத்திருந்தது.  வரி குறைப்பு எண்ணெய் வித்துகளை உற்பத்தி செய்யும் இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

The post கச்சா சமையல் எண்ணெய்: வரியை விதிக்க தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Farmers' Association ,Chennai ,Tamil Nadu Farmers' Protection Association ,Union government ,India ,Dinakaran ,
× RELATED பாடலாத்ரி நரசிம்மர் கோயிலுக்கு சொந்தமான ரூ.10.66 கோடி நிலம் மீட்பு