×

புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட ஞானசேகரன் நீதிமன்றத்தில் ஆஜர்!!

புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட ஞானசேகரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் . அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஞானசேகரன் சென்னை மகளிர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு சற்றுநேரத்தில் நீதிமன்றம் தண்டனை விவரம் அறிவிக்கிறது.

The post புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட ஞானசேகரன் நீதிமன்றத்தில் ஆஜர்!! appeared first on Dinakaran.

Tags : Gnanasekaran ,Puzhal ,Anna University ,Chennai Women's Court ,Dinakaran ,
× RELATED 2025-26ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது...