×

மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரமாண்ட ரோடு ஷோ..!!

மதுரை: மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரமாண்ட ரோடு ஷோ நடைபெற்று வருகிறது. மதுரை பெருங்குடி முதல் ஆரப்பாளையம் வரை 22 கி.மீ. தொலைவுக்கு ரோடு ஷோ நடைபெறும். இந்த ரோடு ஷோ வழிநெடுகிலும் மக்கள் திரண்டு முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

The post மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரமாண்ட ரோடு ஷோ..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Chief Minister ,K. Stalin ,Great Road Show ,Madurai K. Stalin ,Madurai Perungudi ,Arappalayam ,K. ,Stalin's ,Show ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க...