×

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நேற்று ஒரு நாளில் 2,86,362 பேர் விண்ணப்பம்: தேர்தல் ஆணையம் தகவல்

 

சென்னை: தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு இதுவரை 7,28,432 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நேற்று ஒரு நாளில் 2,86,362 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை குறித்து 9,410 பேர் படிவம் 7 விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளனர். எஸ்.ஐ.ஆர். பணி மூலம் தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்களை நீக்கி வரைவு வாக்காளர் பட்டியலை ஆணையம் வெளியிட்டது

Tags : Election Commission ,Chennai ,Tamil Nadu ,
× RELATED ஐபிஎல் லீக் போட்டிகளை காணவரும்...