×

மினி லாரியும் காரும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி

நெல்லை: நெல்லையில் காவல்கிணறு அருகே மினி லாரியும் காரும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்தனர் நாகர்கோவில் நோக்கிச் சென்ற மினி லாரி மீது கார் மோதியதில் ஓட்டுநர்கள் இருவரும் பலியாகினர்.

The post மினி லாரியும் காரும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Nella ,Nagarko ,
× RELATED திருவண்ணாமலையில் 2 நாள் வேளாண்...