×

பக்ரீத் பண்டிகை; பாவூர்சத்திரம் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்!

பக்ரீத் பண்டிகை வருகிற ஜூன் 7ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. பக்ரீத் பண்டிகையின் முக்கிய நிகழ்வாக ‘குர்பானி’ எனும் வழிபாடு இருப்பதால் ஆடுகள் வாங்கிச் செல்ல மக்கள் ஆர்வம்; ரூ.5000 முதல் ரூ.45,000 வரை ஒரு ஆடு விற்பனையாகிறது.

 

The post பக்ரீத் பண்டிகை; பாவூர்சத்திரம் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்! appeared first on Dinakaran.

Tags : Bakhrit Festival ,Pavurchathram Market ,Amoga ,Pavursatram market ,Tenkasi district ,Gurbani ,Bakhrit Festival; ,Sale ,Amoma ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...