×

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர்: மும்முறை தாண்டுதல் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர்

தென்கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில், மும்முறை தாண்டுதல் விளையாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரவின் சித்ரவேல் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 26வது ஆசிய தடகள போட்டி தென்கொரியாவில் நடைபெற்று வருகிறது.

The post ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர்: மும்முறை தாண்டுதல் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் appeared first on Dinakaran.

Tags : Asian Athletics Championship Series ,Pravin Chitravel ,Tamil Nadu ,South Korea ,26th Asian Athletics Tournament ,Dinakaran ,
× RELATED SA20 தொடர்: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி அபார வெற்றி!