×

ஒரே அணியில் இணைய வேண்டும்: தவெக தலைவர் விஜய்க்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு

சென்னை: திமுக ஆட்சியை வீழ்த்த தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒரே அணியில் இணைய வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். NDA கூட்டணியில் விஜய் இணைய வேண்டும் என்ற கடம்பூர் ராஜூவின் கருத்துதான் எனது கருத்தும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

The post ஒரே அணியில் இணைய வேண்டும்: தவெக தலைவர் விஜய்க்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Nayinar Nagendran ,Daveka ,Vijay ,Chennai ,Dweka ,Dimuka ,Kadambur Raju ,NDA alliance ,Dinakaran ,
× RELATED பல ஆண்டுகளாக வேலை செய்தும் செயலாளர்...