×

இன்று பிற்பகல் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை

 

சென்னை: அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை நடத்துகிறார். சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்; தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் மாலையில் மீண்டும் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்

Tags : O. Paneer Selvam ,Chennai ,Paneer Selvam ,WOODLANDS HOTEL ,O. ,
× RELATED நன்னிலம், மயிலாடுதுறை, பூம்புகார்...