×

ஆசிய தடகள போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீரர் செர்வினுக்கு துணை முதல்வர் வாழ்த்து

சென்னை: ஆசிய தடகள போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீரர் செர்வினுக்கு துணை முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். “கொரியாவின் குமியில் நடைபெற்ற 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் 20 கி.மீ பந்தய நடைப்பயணத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற செர்வின் செபாஸ்டியனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இலக்குகளை அடைந்து வெற்றிகளை குவிக்க தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும்” என துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post ஆசிய தடகள போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீரர் செர்வினுக்கு துணை முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Tamil Nadu ,Cherwin ,Asian Athletics Championships ,Chennai ,26th Asian Athletics Championships ,Gumi, Korea… ,Nadu ,Dinakaran ,
× RELATED ஆங்கில புத்தாண்டு...