×

விழுப்புரத்தில் முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை!!

விழுப்புரம்: முன்னாள் ராணுவ வீரர் சுந்தரமூர்த்தியின் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது. விழுப்புரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 11 சவரன் நகை, ரூ.10 ஆயிரம் பணம் திருட்டு போனது.

The post விழுப்புரத்தில் முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை!! appeared first on Dinakaran.

Tags : Ex-Army ,Viluppuram ,Sundaramoorthy ,Vilupura ,Villupuram ,
× RELATED 12 வயது சிறுமிக்கு தொந்தரவு: வடமாநில வாலிபருக்கு அடி